அடிப்படை பிரச்சனைகளைத் தீர்க்காத

img

அடிப்படை பிரச்சனைகளைத் தீர்க்காத திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாநகராட்சி வார்டு மறு வரைப்படி புதிய 7 மற்றும் 8 ஆவது வார்டுகளில் மக்களின் அடிப்படை பிரச் சனைகளைத் தீர்க்க வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.